டெல்லி முதல்வர் அரவிந்த்
சர்க்கரை அளவு கூடியதால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் மருந்து வழங்கப்பட்டது என்று திகார் சிறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
மருத்துவர்கள் பரிந்துரைப்படி குறைந்த அளவு இன்சுலின் மருந்து இரண்டு யூனிட்கள் வழங்கப்பட்டது என்று நிர்வாகம் கூறியுள்ளது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மார்ச் 21ல் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்