செய்திகள் தமிழகம் கோடைகால குடிநீர் பற்றாக்குறை இன்று ஆலோசனை April 24, 2024 admin 0 Comments கோடைகால குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பது தொடர்பாக தலைமைச்செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் இன்று ஆலோசனை