ஒரே நாடு ஒரே தேர்தல் போல் ஒரே சிம் ஒரே பிளான்
வாடிக்கையாளர்கள் வசதிக்காக புதிய ரோமிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது AIRTEL நிறுவனம்
வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் வாடிக்கையாளர்கள் அந்தந்த நாட்டில் புதிய சிம் கார்டுகளை வாங்குவதை தவிர்க்கும் வகையில் ‘அனைத்து நாடுகளுக்கும் ஒரே பிளான்’ என்ற பெயரில் புதிய சர்வதேச ரோமிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஏர்டெல்.
10 நாட்களுக்கு 1GB இணைய சேவையுடன் 100 நிமிடங்கள் டாக் டைம் பெற ₹899 கட்டணமாகவும்,
30 நாட்களுக்கான கட்டணம் ₹2998 ஆகவும் நிர்ணயம்