எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை
வாக்கு வங்கி அரசியலுக்காக நாட்டின் பிரதமர் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல:
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக நாட்டின் பிரதமர் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை பேசுவதை அரசியல் கட்சித் தலைவர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்” என கூறியுள்ளார்