விஜயகாந்துக்கு பத்மபூசன் விருது
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூசன் விருது வழங்குவதில் தாமதம்.
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூசன் விருது வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் விஜயகாந்துக்கு பத்மபூசன் விருது வழங்கப்படவில்லை. ஒன்றிய அரசு கடந்த ஆண்டு மறைந்த விஜயகாந்துக்கு பத்மபூசன் விருது அறிவித்தது. டெல்லியில் நேற்று நடந்த விழாவில் விஜயகாந்துக்கு பத்மபூசன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வழங்கப்படவிலலை. அடுத்து நடைபெறும் விழாவில் விஜயகாந்துக்கு பத்மபூசன் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.