தங்கத்தின் விலை

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ரூ.53,600க்கு விற்பனை

 சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ரூ.53,600க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.145 குறைந்து ரூ.6,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2.50 குறைந்து ரூ.86.50க்கு விற்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.