சூரத் ஆற்றில் இருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் சிக்கின
நடிகர் சல்மான் கான் வீடு அருகே துப்பாக்கிச்சூடு நடத்த பயன்படுத்தப்பட்ட மேலும் ஒரு துப்பாக்கி சிக்கியது. ஏற்கனவே ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 2வது துப்பாக்கியை சூரத் ஆற்றில் இருந்து போலீசார் கைப்பற்றினர். சூரத்தில் உள்ள தபி ஆற்றில் துப்பாக்கி மற்றும் 17 தோட்டாக்களை போலீசார் கைப்பற்றினர்.