ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோயில் தேரோட்டம்
சித்திரை திருவிழாவை முன்னிட்டு குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோயில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பொதுமக்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்
Read moreசித்திரை திருவிழாவை முன்னிட்டு குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோயில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பொதுமக்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்
Read moreகேரளாவில் பல்வேறு பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பரவி உள்ளதை அடுத்து தமிழக எல்லைப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Read moreமக்களவைத் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், புதுதில்லியில் காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு இன்று கூடியது.
Read moreஹிமாச்சலப்பிரதேசம்: பனிப்பொழிவு காரணமாக 104 சாலைகள் மற்றும் மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
Read moreபகவான் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நினைவு அஞ்சல் தலை மற்றும் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்டார்.
Read moreஉலக பிரசித்தி பெற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
Read moreபாஜகவின் பத்தாண்டு கால ஆட்சியில் பணவீக்கம் கட்டுக்குள்தான் இருந்ததுபாஜகவின் பத்தாண்டு கால ஆட்சியில் பணவீக்கம் கட்டுக்குள்தான் இருந்தது
Read moreதமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், திருவள்ளூர் மாவட்டம்
Read moreகோயம்புத்தூர் – பருணி இடையே திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி(வேலூர்), சென்னை பெரம்பூர் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம். திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை,
Read more