ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோயில் தேரோட்டம்
சித்திரை திருவிழாவை முன்னிட்டு குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோயில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
திரளான பொதுமக்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்