வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு வனத்துறை அறிவுறுத்தல்

வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. முழு உடல் பரிசோதனை செய்தபிறகே மலையேற வேண்டும். வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் குழுவாகவே செல்ல வேண்டும் கடந்த சில மாதங்களில் 7 பேர் உயிரிழந்த நிலையில் பக்தர்களுக்கான அறிவுரைகளை வனத்துறை வெளியிட்டது.

Leave a Reply

Your email address will not be published.