விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்
விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு தள்ளுபடி
விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு தள்ளுபடி செய்தது. விருதுநகரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. தேர்தல் விதிகளை மீறி வாக்காளர்களுக்கு டோக்கன்களை விநியோகித்ததாக செல்வகுமார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். விளம்பர நோக்கத்துடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.