மத பிரச்சனைகளை கிளப்பி பாஜக வாக்குபெற முயற்சி: முத்தரசன்

பாஜக மதரீதியாக பிரச்சனைகளை கிளப்பி வாக்குகளை பெறலாம் என்கிற குறுக்கு வழியை தேடிக் கொண்டிருக்கிறது. ஜுன் 4-ம் தேதிக்கு பிறகு இந்தியாவின் ஒரு மாற்று ஆட்சி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். பாஜக கூட்டணி என்பது 3-வது முறையாக ஆட்சி அமைக்க சாத்தியமல்ல என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.