மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் தொடங்கியது.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்.
விண்ணைப் பிளந்த பக்தர்களின் ‘ஹர ஹர சிவா’ முழக்கம்; தேரை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் உற்சாகம்.
நாளை காலை வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார், கள்ளழகர்.