துணை ராணுவத்தினருக்கு பிரியாணி பரிமாறினர் திருத்தணி நகர போலீசார்..
தேர்தல் நேரத்தில் தங்களுடன் இணைந்து பணியாற்றிய துணை ராணுவத்தினருக்கு இன்று சிக்கன் வறுவல் மற்றும் பிரியாணி பரிமாறினர் திருத்தணி நகர போலீசார்..!