டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கோரிய பொதுநல மனு தள்ளுபடி
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கோரிய பொதுநல மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனுதாரருக்கு மனுதாரருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து. முதல்வர் பதவிக்காலம் முடியும் வரை அமலாக்கத்துறை உள்ளிட்ட குற்ற வழக்குகளிலிருந்து கெஜ்ரிவாலுக்கு சிறப்பு இடைக்கால ஜாமின் வழங்க கோரி மனு அளித்துள்ளனர். பாதுகாப்பு, மருத்துவ சிகிச்சை குறைபாட்டை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்குமாறு மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.