உச்சநீதிமன்றம் உத்தரவு
சட்டக் கல்வியை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்க உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு
சட்டக் கல்வியை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வின்குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவில் 5 ஆண்டுகள் ஏழை மாணவர்களுக்கு சட்டபடிப்பிற்கு கஷ்டம் படுகிறார்கள் என்று கூறியுள்ளனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவு அளித்துள்ளது.