இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.48% சதவீதம் பதிவு.
குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% சதவீத வாக்குகள் பதிவு