ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் இன்றைய போட்டியில் ஹைதராபாத் சன்ரைசர்ஸை டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர்கொள்கிறது. ஹைதராபாத்-டெல்லி அணிகள் மோதும் போட்டி டெல்லியில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published.