50 சதவீதத்தைக் கடந்தது வாக்குப்பதிவு

தமிழகத்தில் வாக்குப்பதிவு விறுவிறு – பிற்பகல் 3 மணி நிலவரப்படி 50.80% வாக்குப்பதிவு

நாமக்கல் – 59.55%, நீலகிரி – 53.02%, அரக்கோணம் – 51.98%, கடலூர் – 50.94%, மயிலாடுதுறை – 50.91% வாக்குகள் பதிவு

தேனி – 51.43%, வேலூர் – 51.19%, தென் சென்னை – 40.98%, வட சென்னை – 39.67 வாக்குகள் பதிவு

புதுச்சேரியில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி, 58.86% வாக்குகள் பதிவு

Leave a Reply

Your email address will not be published.