விழிப்புடன் இருக்க வேண்டும் – ஈபிஎஸ் அறிவுறுத்தல்!..
வாக்கு எண்ணும் மையங்களை 24 மணிநேரமும் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும்
அதிமுகவினர், கூட்டணி கட்சியினருக்கு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியை 24 மணிநேரமும் சுழற்சி முறையில் கண்காணித்திட வேண்டும்