ரூ.4..40 ஆக நிர்ணயம் முட்டை கொள்முதல் விலை

நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ரூ.4..40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

‌நாமக்கல்லில் கறிக்கோழி உயிருடன் விலை ரூ.2 உயர்ந்து ரூ.143 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரு முட்டையின் விலை 10 காசுகள் அதிகரித்து ரூ. 5.00 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.