மேட்டூர்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10 கன அடியில் இருந்து 22 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.20 அடியாக குறைந்துள்ள நிலையில் விநாடிக்கு 1,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது

Leave a Reply

Your email address will not be published.