தேர்தலை புறக்கணிக்கும் வேங்கைவயல் மக்கள்
மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை இல்லை எனக் கூறி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் மற்றும் இறையூர் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.