தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் சாலிகிராமத்தில் வாக்களித்தார்
சாலிகிராமத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்களித்தார்
வாக்களிக்க வந்த தமிழிசையும், பிரேமலதாவும் நேருக்கு நேர் சந்தித்து கைகுலுக்கி மகிழ்ந்தனர்
எதிர் எதிர் அணியில் உள்ள நிலையில் தமிழிசை, பிரேமலதா பரஸ்பரம் வாழ்த்து
