தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு.
தமிழகத்தில் தேர்தல் முடிந்து விட்டதால் பறக்கும் படைகள் உள் மாவட்டத்தில் கலைக்கப்படும்
அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதால் எல்லைகளில் மட்டும் சோதனை நடைபெறும்.
தேர்தல் நடத்தை விதிகளில் எந்த மாற்றமும் கிடையாது