தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6:00 மணியுடன் நிறைவு பெற்றது.
சில வாக்குச்சாவடிகளில் ஆறு மணிக்கு முன்பு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.