தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்
தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து தரிசனம்.
தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு.
கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வரும் தேர்.
சிவ வாத்தியங்கள் முழங்க, பக்தர்கள் கோஷம் விண்ணைப் பிளக்க தேரோட்டம்.