சென்னை தேர்தல் நடத்தும் அலுவலர் ராதாகிருஷ்ணன்
சென்னை வாக்குகள் பதிவான இயந்திரங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது
வடசென்னையில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரியில் உள்ளது
அண்ணா பல்கலை.க்கு வாக்குபெட்டிகள் கொண்டு வர கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது
48 லட்சம் வாக்காளர்களில் 56% பேர் வாக்குப்பதிவு செய்துள்ளனர்
கட்டுப்பாட்டு அறையை திறக்க 2 சாவிகள் தேவைப்படும் வகையில் லாக் அமைக்கப்படும்
ஒரு சாவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருக்கும்
மற்றொரு சாவி மாவட்ட அளவிலான தேர்தல் அதிகாரியிடம் இருக்கும்
“பூத் சிலிப் வாங்கியவர்களுக்கு பெயர் விடுபட்டதற்கு பழைய பட்டியலை வழங்கி இருக்கலாம்”
“சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்படும்”
“2019ஐ காட்டிலும் பெரும்பாலான தொகுதிகளில் 4% வரை வாக்கு சதவீதம் குறைவு”