இன்று சிறப்பு ரயில்
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது
மாலை 4.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கம்
வாக்களிக்க சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி வர ஏதுவாக சிறப்பு ரயில் இயக்கம்