அதிமுகவினர் குற்றச்சாட்டு
கோவை தொகுதியில் வெளியூரை சேர்ந்த பாஜகவினர் வாக்குச்சாவடிக்கு வெளியே அமர்ந்து பிரச்சாரம் செய்கின்றனர்: அதிமுகவினர் குற்றச்சாட்டு
பிரச்சாரம் முடிந்ததும் வெளியூர் நபர்கள் வெளியேற வேண்டும் என்ற விதியை மீறி பாஜகவினர் செயல்படுகின்றனர்
விதிகளை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை மெத்தனம் காட்டுகிறது
சிங்காநல்லூர் & கோவை தெற்கு தொகுதியில் வெளியூர் பாஜகவினருக்கும் அதிமுகவினருக்கும் வாக்குவாதம்
தென் மாவட்டங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட பாஜகவினரை உடனே வெளியேற்ற தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக கோரிக்கை