மேயர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
கடலூர் மாநகராட்சி மேயர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
திமுகவை சேர்ந்த கடலூர் மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
கடலூர் மேயர் சுந்தரியின் கணவர் ராஜா, கடலூர் திமுக நகர செயலாளராக உள்ளார்
மேயர் சுந்தரி வீட்டில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்