பிரியங்கா காந்தி திட்டவட்டம்

மின்னணு வாக்கு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்யாமல் 180 இடங்களை பாஜக தாண்டாது:

மின்னணு வாக்கு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்யாமல் 180 இடங்களை பாஜக தாண்டாது என பிரியங்கா காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கேரளாவில் மின்னணு வாக்கு இயந்திரங்களில் 10-ல் 4 வாக்கு இயந்திரங்களில் பாஜகவுக்கு கூடுதல் வாக்கு பதிவானது அம்பலமாகியுள்ளது. காசர்கோட்டில் மாதிரி வாக்குப்பதிவின்போது பாஜகவுக்கு ஒரு வாக்கு போட்டால் 2 வாக்கு பதிவானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கேரளாவில் வாக்கு இயந்திர மோசடி குறித்து உரிய விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.