நீலகிரியில் 176 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன: ஆட்சியர் அருணா தகவல்

நீலகிரி மாவட்டத்தில் 176 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். 689 வாக்குச்சாவடிகளுக்கு 845 வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.