சத்ய பிரத சாகு விளக்கம்
3.32 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்: தலைமை தேர்தல் அதிகாரி
3.32 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; முதல்முறை வாக்காளர்கள் எண்ணிக்கை 10.92 லட்சம் பேர். 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 39 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது என்று அவர் கூறினார்.