புதுச்சேரியில் சுயேச்சை வேட்பாளர் தர்ணா
வாக்காளர்களுக்கு பணம் தருவதை தடுக்கக்கோரி புதுச்சேரியில் சுயேச்சை வேட்பாளர் தர்ணா
புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் மாஸ்கோ என்பவர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். வாக்காளர்களுக்கு பணம் தருவதை தடுக்கக்கோரி ஒதியம்பட்டு நான்கு முனை சந்திப்பில் வேட்பாளர் மாஸ்கோ தர்ணாவில் ஈடுபட்டிருக்கிறார்.