டெல்லி அமைச்சர் கோபால் ராய் சாடல்

கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம் மக்கள் பாஜகவுக்கு பதிலடி கொடுப்பர்:

கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம் மக்கள் பாஜகவுக்கு பதிலடி கொடுப்பர் என டெல்லி அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். பொய் குற்றச்சாட்டுகளில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.