சிறையில் இருந்து கெஜ்ரிவால் ஆட்சி செய்ய மனு
திகார் சிறையில் இருந்து டெல்லியை ஆட்சி செய்ய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க கோரி மனு
சிறையில் இருந்து ஆட்சி செய்ய பிரதமருக்கோ, முதல்வருக்கு அரசமைப்புச் சட்டத்தில் எந்தவித தடையும் இல்லை என சுட்டிக்காட்டி கோரிக்கை