குடிநீர் வழங்கவில்லை எனக்கூறி மக்கள் போராட்டம் நடத்தினர்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஓராண்டாக முறையாக குடிநீர் வழங்கவில்லை எனக்கூறி மக்கள் போராட்டம் நடத்தினர். தொண்டமாங்கிணம் ஊராட்சியை சேர்ந்த கவுண்டம்பட்டி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.