இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீச வாய்ப்பு –

வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் – இந்திய வானிலை மையம்

Leave a Reply

Your email address will not be published.