upsc.gov.in ஐஏஎஸ், ஐபிஎஸ்

குடிமைப் பணி முதன்மைத் தேர்வுகளின் முடிவு வெளியீடு:

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் ஆகிய பணிகளுக்கு மொத்தம் 1,016 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

upsc.gov.in என்ற இணையதளத்தில் குடிமைப்பணி தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்

Leave a Reply

Your email address will not be published.