EVM-VVPAT இயந்திரங்களில் பதிவாகும் வாக்கு
EVM-VVPAT இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகள் எப்படி 100% பொருந்தாமல் போகும் என்பதை விளக்க மனுதாரர் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
புள்ளிவிவரங்களோடு விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்