மணிப்பூரில் மீண்டும் பதற்றம்!
நேற்று கைமாய் பகுதி அருகே எண்ணெய் டேங்கர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐக்கிய குக்கி தேசிய இராணுவ அமைப்பு பொறுப்பேற்பு
இம்பால் பகுதி நோக்கி செல்லும் அனைத்து சரக்கு வாகனங்கள் மீதும் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை