பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை.
பொதுமக்களிடம் மன்னிப்பு கோரி விளம்பரங்கள் வெளியிடப்படும் என உச்சநீதிமன்றத்தில் பாபா ராம்தேவ் தரப்பு தகவல்.
நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகும் தொடர்ந்து பொய்யான விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன என பாபா ராம்தேவிற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
