பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு
“அக்கா 1825” தலைப்பில் தமிழிசை தென்சென்னை-
“அக்கா 1825 (365×5 years)” என்ற தலைப்பில் தேர்தல் அறிக்கை
“பெருங்குடியில் குப்பைகள் அடைக்கப்படுவதால், மழைநீர் வடிகால்களில் பிரச்சினை”
“மீனவ பெண்கள், இளைஞர்களுக்கு தனித்தனி திட்டம்”
“தென் சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க தேர்தல் வாக்குறுதியில் முக்கியத்துவம்