பணி நீக்கம் செய்து Tesla நிறுவனம் அதிரடி!
சுமார் 14,000 ஊழியர்களை திடீரென பணி நீக்கம் செய்து Tesla நிறுவனம் அதிரடி!
நிறுவனச் சீரமைப்பின் ஓர் அங்கமாக பணி நீக்கம் செய்வதாகக் கூறி சுமார் 10% ஊழியர்களுக்கு Tesla நிறுவனர் எலான் மஸ்க் கடிதம்
சமீப காலமாக மின்சார கார்களின் விற்பனை குறைந்து கொண்டே செல்வதால் செலவைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது