நாமக்கல்லில் தேர்தல் பணியின்போது உயிரிழந்த

நாமக்கல்லில் தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியருக்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்: சத்யபிரதா சாஹூ அறிவிப்பு

நாமக்கல் ராசிபுரத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்த ஜெயபாலன் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தார்.

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி முடித்து வரும்போது ஜெயபாலன் சாலை விபத்தில் உயிரிழந்தார்

Leave a Reply

Your email address will not be published.