தூய்மை பணியாளர் நியமன வழக்கு – நீதிமன்றம் கருத்து
தூய்மை பணியாளர்களாக குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த நபர்களை மட்டும் நியமிக்க உத்தரவிட கோரி வழக்கு
“தூய்மை பணியை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் கொடுங்கள் என எப்படி உத்தரவிடுவது?”
அது ஜனநாயகத்துக்கு எதிரானது – உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து