காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேட்டி
பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு குறித்து ஏன் குறிப்பிடவில்லை? – காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி!
கச்சத்தீவு குறித்து பிரதமர் முதல் எல்லோரும் பேசினார்கள்; ஆனால், பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு குறித்து ஏன் குறிப்பிடவில்லை?
10 ஆண்டுகளாக அரைத்த மாவையே தான் தேர்தல் அறிக்கையில் அரைத்துள்ளனர்; காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு மக்களிடம் அமோக வரவேற்பு உள்ளது
காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேட்டி