ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து ஜே.பி.நட்டா வாக்கு சேகரிப்பு
மிகச்சிறந்த தலைவரான ஓ.பன்னீர்செல்வத்திற்கு வாக்கு சேகரிப்பதில் நான் பெருமை அடைகிறேன்: ஜே.பி. நட்டா
ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து ஜே.பி.நட்டா வாக்கு சேகரிப்பு
“ஓ.பன்னீர்செல்வம் மிகவும் திறமைவாய்ந்த தலைவர், தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பவர்”
“400 சீட்டுகளுக்கு மேல், பாஜக வெற்றி பெற ஓ.பன்னீர்செல்வத்திற்கு வாக்களிக்க வேண்டும்”
“மிகச்சிறந்த தலைவரான ஓ.பன்னீர்செல்வத்திற்கு வாக்கு சேகரிப்பதில் நான் பெருமை அடைகிறேன்”.
“தமிழகத்திற்கு 4 மடங்கு அதிகமாக மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது”
“பல்வேறு வகைகளில் தமிழகத்திற்கு மத்திய அரசு சிறப்பு நிதிகளை வழங்கியுள்ளது