அரபிக்கடலில் 940 கிலோ போதைப் பொருள் பறிமுதல்
அரபிக்கடலில் 940 கிலோ போதைப் பொருள் பறிமுதல்
அரபிக் கடல் வழியே கடத்தப்பட்ட 940 கிலோ போதைப் பொருள் இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. ஐ.என்.எஸ். தல்வார் கடற்படை கப்பலின் பாதுகாப்புப் படையினர் 940 கிலோ போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்